×

ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடி அருகே சாலையில் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: 9 பேர் காயம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடி அருகே சாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் இருந்த 9 பேர் காயம்டைந்துள்ளனர். சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் காரில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : AP border ,Elavur checkpoint ,Chennai ,Elavur ,AP ,Thiruvallur district ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...