×

அட்டப்பாடி மது கொலை 13 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை

அட்டப்பாடி: அட்டப்பாடியில் மது என்பவர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 13 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அட்டப்பாடியில் குகையில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மது என்பவர் 2018ல் கட்டிவைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மதுவை அடித்துக் கொன்ற வழக்கில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்தது.

The post அட்டப்பாடி மது கொலை 13 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Attabadi ,ATAPADI ,
× RELATED கேரள மாநிலம் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 6 காட்டு யானைகள்