×

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை!

 

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Main ,TENKASI ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...