×

சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக இருக்கும்: ராமதாஸ்

சென்னை: எனது தலைமையில் நடக்கவுள்ள சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொய் பேசுபவர்களுக்கு பதில் கூறுவது எனது தரத்துக்கு ஏற்றதாக இருக்காது. பணம் கொடுத்து என்னை பற்றி அவதூறாக பேச சொல்கின்றனர். என்னை பற்றி அவதூறாக பேசுவதனால் எனது பயணத்தை நிறுத்த போவதில்லை என தெரிவித்தார்.

Tags : Special General Assembly ,Ramadoss ,Chennai ,PMK ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...