×

முவசரன்பேட்டை குளக்கரை பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

சென்னை: முவசரன்பேட்டை குளக்கரை பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். தர்மராஜா கோயில் பல்லக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் குளிக்க சென்றபோது உயிரிழந்துள்ளனர். 5 பேர் குளத்தில் மூழ்கிய நிலையில் 4 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் உடலை தேடும் பணி நடைபெறுகிறது.

The post முவசரன்பேட்டை குளக்கரை பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Muvatharanpet Chalkar ,Chennai ,Mutharanpet Glakar ,Darmaraja Temple ,Pallaku ,Mutharanbat Glutar ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...