×

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்து : 5 பேர் காயம்

சென்னை : சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.வெங்கட்ரமணா என்பவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு குடும்பத்துடன் வந்த போது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்து : 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Krombette ,Centre Medion ,GST Road ,Chennai ,Chrompet GST Road ,
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...