×

குமரியில் நேற்று இரவு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு பேருந்துகள் மீது கல்வீசி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக மாவட்ட தலைவர், செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு நடந்ததாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post குமரியில் நேற்று இரவு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari district ,BJP district ,president ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...