×

தண்ணீர் தொட்டிக்கு பெயின்ட் அடித்தபோது ரசாயன வாயு தாக்கி 2 பேர் மயக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வெங்கடேசன் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பெயின்ட் அடித்தபோது ரசாயன வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மயக்கம் அடைந்த தினேஷ்குமார், நாகமுனி ஆகியோர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

Tags : Dindigul ,Venkatesan ,Dinesh Kumar ,Nagamuni ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...