- தமிழ்நாடு அரசு
- ஆசிரியர்கள் சங்கம்
- மன்னார்குடி
- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
- மாநில பொதுச் செயலாளர்
- சரவணன்
- அரசுப் பொருளாளர்
- ராம ஜெயம்
- நிலை
- அமைப்பு
- ஜகன்...
மன்னார்குடி, ஆக. 13: தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ளமாநில கல்விக் கொள்கை மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் ராமஜெயம், மாநில அமைப்பு செயலாளர் ஜெகன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மாநில கல்விக் கொள்கையானது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாகும்.
கண்காணிப்பு பொறுப்புவுடமை மற்றும் சமூக கூட்டாண்மைகள் வலுப்படுத் துதல், குழந்தை பாதுகாப்பு மற்றும் இளம் பருவத்தினருக்கான வழிகாட்டுதல் முன்னெடுப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ள தமிழக த்தின் மாநிலக் கொள்கையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முழுமையாக வரவேற்கிறது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
