×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகங்கை, ஏப்.5: திருப்புவனம் அருகே கீழடியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்டப் பிரதிநிதி சுப்பையா, அவைத் தலைவர் இளங்கோவன், பொருளாளர் சக்தி முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை அமைப்பாளர் ராஜமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர், வழக்கறிஞர் ராம்பிரபு, ராஜா, கிளை நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜ்குமார், சிலார்கனி, அர்ச்சுணன், பாலமுருகன், ரமேஷ், மகளிர் அணி உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Sivagangai ,Geezadi ,Tiruppuvanam ,Vasanthi ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி