×

தென்காசியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா

தென்காசி,ஆக.9: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நாளான 42ம் ஆண்டு கொடியேற்று விழா நடந்தது. தென்காசி வட்டார கிளையின் சார்பில் வட்டார கல்வி வளாகத்தில் உள்ள கொடியை முன்னாள் வட்டார தலைவர் சரவணன் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் ரவி, ராஜ்குமார், குத்தாலிங்கம், செந்தில், சரவணன், சங்கர குமாரசாமி, பேச்சியப்பன், மகேந்திரன், ஐயப்பன், ஜான், துரைசாமி, ஆல்வின் ராஜா, சங்கரநாராயணன், சண்முக குமார், பழனி, ஜவாஹிருல்லா, அவுலியா, முகமது யூசுப், இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Primary School Teachers' Alliance Movement Day ,Tenkasi ,Tamil Nadu Primary School Teachers' Alliance Movement Day ,president ,Saravanan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா