×

போதைப்பொருள் விழிப்புணர்வு

சிவகங்கை, ஆக. 9: சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் பார்த்தசாரதி, ரவி ஆகியோர் மாணவர்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தனர்.

Tags : Awareness ,Sivaganga ,Sivaganga Mannar Higher Secondary School ,Headmaster ,Sundarrajan ,SIs Parthasarathy ,Ravi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா