×

கூடலூர், பந்தலூரில் இன்று மின்தடை

ஊட்டி, டிச. 7: கூடலூர், உப்பட்டி, பந்தலூர், ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட  பகுதிகளில் இன்று (7ம் தேதி) பழைய மின் கம்பிகளை மாற்றும் பணிகள்  நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்  வினிேயாகம் இருக்காது. உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி,  பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா,  நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொள்ளி மற்றும் வுட்பிரேர், நம்பர் 3  டிவிசன் ஆகிய பகுதிகள்.

சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி  டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னசேரா,  கக்குண்டி, சோலாடி ஆகிய பகுதிகள். கூடலூர் துணை மின் நிலையம்: கூடலூர்,  நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல்,  காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை,  மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்ைட, கார்குடி மற்றும் தேவர்சோலை  ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மின்பகிர்மான வட்ட  மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags : Pandharpur ,
× RELATED பந்தலூர் பஜாரில் சாலையில்...