ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.4: நாடு முழுவதும் முக்கிய மாவட்டங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மரக்கடை அருகே நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 20 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>