×

பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை: 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன

சென்னை: பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியதால் பெங்களூரில் இறங்க வேண்டிய விமானங்கள் சென்னை திருப்பி விடப்பட்டன.

The post பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை: 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Chennai ,Bangalore ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...