×

மிதுனம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தி
யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்