×

மிதுனம்

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நண்பர், உறவினர்கள் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்