மேஷம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்லவரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புதுஅனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்  சக  ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

More