×

NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம்

டெல்லி: NET தேர்வுக்கு http://ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை NET தேர்வு நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளது. …

The post NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,National Examinations Agency ,
× RELATED டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை...