×

நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!!

நேபாளம்: நேபாளம் மாநிலம் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nepal ,Indians ,Para district ,
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...