×

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!

நெல்லை: தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது.

The post நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Manimutthar ,Nellai district ,Nellai ,Mancholai Estate ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை