- நெல்லை-திருச்செந்தூர் பாதை
- நெல்லை
- நெல்லை-திருச்செந்தூர் பாதை
- திருச்செந்தூர்-
- வஞ்சி மணியாச்சி
- வஞ்சிமணியாச்சி
- தின மலர்
நெல்லை: வெள்ள பாதிப்பால் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி, வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி, தூத்துக்குடி-வாஞ்சிமணியாச்சி ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவிப்பு தெரிவித்துள்ளது.
The post வெள்ள பாதிப்பால் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் 5 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.