- நெல்லை உத்து
- வானிலையியல்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சலும்கு
- கக்காச்சி
- மான்சோலாய்
- பாபநாசம்
- தின மலர்
சென்னை : நெல்லை ஊத்து பகுதியில் கடந்த இரு நாட்களில் 43.2 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு நாட்களில் நாலுமுக்கு-40, காக்காச்சி-40, மாஞ்சோலை-19, பாபநாசம்- 11 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது .
The post நெல்லை ஊத்து பகுதியில் கடந்த இரு நாட்களில் 43.2 செ.மீ மழைப் பதிவு: வானிலை மையம் appeared first on Dinakaran.