×

நேரு விளையாட்டு அரங்கில் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூன்3ல் மலர்க்கண்காட்சி..!!

சென்னை: நேரு விளையாட்டு அரங்கில் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூன்3ல் மலர்க்கண்காட்சி நடக்கிறது. கருணாநிதி பிறந்தநாளையொட்டி மலர்க்கண்காட்சி நடத்த அரசு தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. மலர்க்கண்காட்சியையொட்டி ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் கொண்டு வரப்படுகின்றன.

The post நேரு விளையாட்டு அரங்கில் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூன்3ல் மலர்க்கண்காட்சி..!! appeared first on Dinakaran.

Tags : nehru sports arena ,Chennai ,Malluraksha ,Govt. Horticulture Department ,Karunanidhi ,Nederu Sports Arena ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...