×

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

குஜராத்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்தது. ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசாமுல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : GUJARAT ,CBI ,Deeksit Patel ,Jai Jalaram School ,Godhra, Gujarat ,Jharkhand ,Asamul Haq ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது