×

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை : நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

The post நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை