×

நாடு முழுவதும் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. 18 நிறுவனங்களும் போலி மருந்துகளை உற்பத்தி செய்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post நாடு முழுவதும் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government Info ,Delhi ,Union government ,Union Government Information ,
× RELATED பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான...