×

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும்: அண்ணாமலை பேச்சு

திருப்பூர்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும் என திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும்: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kallu ,National Democratic Alliance ,Tamil Nadu ,Annamalai ,Tiruppur ,BJP ,president ,Kallu Liberation Conference ,Udumalai ,Tiruppur district ,
× RELATED கூட்டணிக்கு தலைமை நாங்கதான்…...