×

தேசியக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,829 கோடியாக உயர்வு..!!

டெல்லி: இந்தியாவில் உள்ள பெரிய தேசியக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,829 கோடியாக உயர்ந்துள்ளது. 2020-21-ல் ரூ.7297.62 கோடியாக இருந்த தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு 2021-22ல் ரூ.8,829 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post தேசியக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,829 கோடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Dinakaran ,
× RELATED இணையதள சர்வர் கோளாறு : நாடு முழுவதும்...