×

நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓர் விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத்தளமான கொல்லிமலையில் வல்வில் ஓர் விழா வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதி என இரு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி 3ம் தேதி (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா அறிவித்துள்ளார்.

 

The post நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓர் விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. appeared first on Dinakaran.

Tags : Valvil ,Namakkal District ,Namakkal ,Kolimalaya ,
× RELATED ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 146 வழக்குகள் பதிவு