×

முன்னான் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை : முன்னான் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி, எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

The post முன்னான் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Union Minister ,Murasoli Maran ,Chennai ,M.K.Stalin ,Minister ,Udayanidhi ,M.P. ,Murasoli ,Kodambakkam ,Dayanidhi Maran ,
× RELATED ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள்...