×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,552 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 71,576 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 440 புள்ளிகள் சரிந்து 21,592 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,MUMBAI ,Nifty ,Sensex ,Dinakaran ,
× RELATED சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!