×

மும்பை சி.எஸ்.டி ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கபடும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மும்பை சி.எஸ்.டி ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் குட்ட நெரிசலை ஒட்டி வாரம் ஒரு முறை ஜூன் 4 வரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். மும்பை சிஎஸ்டியிலிருந்து (01143) இன்றும், ஜூன் 2-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post மும்பை சி.எஸ்.டி ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கபடும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai CST ,Tuticorin ,Southern Railway ,Chennai ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!