×

ம.பி.யில் 1,600 டன் லிதியம் தாது கண்டுபிடிப்பு: அமைச்சர் ஜிதேந்திரசிங் தகவல்

டெல்லி: கர்நாடகம், ம.பி., கர்நாடக மாநிலங்களில் லிதியம் உலோக வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் ஜிதேந்திரசிங் தகவல் தெரிவித்துள்ளார். அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் கதிரியக்க உலோக வள ஆய்வு, ஆராய்ச்சி நிறுவனம் லிதிய டெபாசிட்டை கண்டுபிடித்தது. கர்நாடகத்தின் மாண்டியா, யகிரி மாவட்டங்களிலும் மத்தியப்பிரதேசத்திலும் லிதியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் மாண்டியாவில் 1,600 டன் லிதியம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.

The post ம.பி.யில் 1,600 டன் லிதியம் தாது கண்டுபிடிப்பு: அமைச்சர் ஜிதேந்திரசிங் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Jitendrasingh ,Delhi ,Minister ,Jitendrasingh ,Rajya Sabha ,Karnataka ,Radioactive Metals Resource Survey ,Department of Atomic Energy ,Mandya ,Yagiri ,
× RELATED டெல்லி முதல்வர் பதவியிலிருந்து 2...