×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது