திருச்சி: சென்னை, தென்மாவட்ட வெள்ளபாதிப்புகளுக்கு உடனடியாக நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post சென்னை, தென்மாவட்ட வெள்ளபாதிப்புகளுக்கு உடனடியாக நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
