×

சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.23.84 கோடி மதிப்பில் 253 வாகனங்களை ஊரக வளர்ச்சி அலுவலர்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

The post சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister of State ,Chennai ,G.K. Stalin ,Chief Minister ,Rural Development Department ,Chennai Leadership ,B.C. ,
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி...