×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது


சென்னை: சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தியாகராயர் நகரில் தனியார் ஓட்டலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,MK Stalin ,DMK district ,secretaries ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...