×

திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு அரணாக உள்ளது : அமைச்சர் ரகுபதி

சென்னை : பெண்களுக்கு திராவிட மாடல் ஆட்சி, முதல்வர் அரணாக உள்ளதால் தைரியமாக புகார் தருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் கருத்து கூறிய அவர், ” தாம்பரம் அரசு இல்ல பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் வேறு யாரும் பாதிக்கப்பட்டனரா என விசாரணை நடந்தது. முதல் கட்ட விசாரணையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது”,இவ்வாறு தெரிவித்தார்.

The post திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு அரணாக உள்ளது : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Chennai ,Chief Minister ,Tambaram Government House ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!