×

6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் உள்ள அனைத்து...