×

அறநிலையத்துறை நோட்டீசை ரத்து செய்ய மறுப்பு!!

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது குறித்து விளக்கம் கேட்டு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேலக்குறிச்சி மடாதிபதிக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

The post அறநிலையத்துறை நோட்டீசை ரத்து செய்ய மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Department of Endowments ,Thiruvarur ,Thiruvarur Thyagaraja Swamy Temple ,Madras High Court ,Hindu Religious and Endowments Department… ,Dinakaran ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை