×
Saravana Stores

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,295 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,399 கன அடியில் இருந்து 1,295 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.93 அடியில் இருந்து 71.02 அடியாக உயர்வு; நீர் இருப்பு 33.582 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,295 கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Salem ,Matour Dam ,Matur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து டெல்டா...