சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,341 கன அடியில் இருந்து 715 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 103.70 அடியிலிருந்து 103.63 கனஅடியாக குறைந்திருக்கிறது. நீர் இருப்பு 69.62 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,341 கன அடியில் இருந்து 715 கனஅடியாக குறைவு..!! appeared first on Dinakaran.