×

மேட்டூரில் நீர் திறப்பு 81,500 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் திறப்பு வினாடிக்கு 66,000 கன அடியில் இருந்து 81,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 21,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 60,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூரில் நீர் திறப்பு 81,500 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Mettur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!