×

மேட்டூர், கும்பகோணத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை!!

சேலம்: மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. தங்கமாபுரிபட்டினம், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி, குஞ்சாண்டியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post மேட்டூர், கும்பகோணத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை!! appeared first on Dinakaran.

Tags : Mettur ,Kumbakonam ,Salem ,Thangamapuripatnam ,Karumalaikudal ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!