×

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 16,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.58 அடியாக சரிவு; நீர் இருப்பு 83.601 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,218 கனஅடியில் இருந்து 16,341 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 16,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Mettur dam… ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!