×

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஜன.9 காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

The post சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Rayapetta, Chennai ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை...