×

முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப். 19ம் தேதி பகல் 11.555 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஏப். 18ம் தேதி வெளியாகிறது.

The post முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...