மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சுருக்குமடி வலைக்கு தடை கோரி தரங்கம்பாடியில் 20 மீனவ கிராமத்தினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். சுருக்கு மடி ரெட்டை மடிவலைகள் மற்றும் அதிவேக திறன் கொண்ட எஞ்சின் விசைப்படகை நிரந்தரமாக தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.