பெங்களூரு: சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த அசோக் சைதன்யா என்பவரை திருமணம் செய்வதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. மேட்ரிமோனி இணையதளம் மூலம் அசோக் சைதன்யாவிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
The post மேட்ரிமோனி இணையதளம் மூலம் திருமணம் செய்வதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண் கைது..!! appeared first on Dinakaran.
